/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். நினைப்பதை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்டை: உடல்நிலை சீராகும். பிறர் மதித்திடும் அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும்.