/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.