உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)கும்பம்: மணக்குள விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் இதுவரை இருந்த குழப்பம், நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.சதயம்: குருபார்வை உண்டாவதால் தடைபட்ட வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.பூரட்டாதி 1,2,3: குருப் பார்வை 9,11 ம் இடங்களுக்கும் ராசிக்கும் உண்டாவதுடன் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !