உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

 வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)கும்பம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளைத் தூண்டுவார். பொன் பொருள் புகழ் என்ற எண்ணம் மேலோங்கும். செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களின் எச்சரிக்கையாக இருங்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பது நல்லது.சதயம்: ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். தடைபட்ட வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும்.பூரட்டாதி 1,2,3: குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். நினைத்த வேலை நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !