உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)கும்பம்: நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4:  எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. தொழிலில் நேரடிப் பார்வை அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.சதயம்: சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் செல்வாக்கு உயரும். குழந்தைகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதும் ஆலோசனையை ஏற்பதும் நல்லது. வார்த்தைகளில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !