உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)கும்பம்: அருணாச்சலேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4: குரு பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்களுக்கு இருந்த தடை விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செவ்வாய் புதன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சதயம்: சகாய ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால், செல்வாக்குடன் நடைபோடுவீர். அரசுவழி முயற்சி வெற்றியாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதன் வியாழனில் அனைத்திலும் பொறுமை அவசியம்.பூரட்டாதி 1,2,3: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாங்க முடியும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 28.4.2026 அதிகாலை 5:36 மணி - 30.4.2026 மதியம் 1:55 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !