உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)கும்பம்:சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.அவிட்டம் 3,4:சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். நேற்று  தடைபட்டு வந்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சதயம்: பாத சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் ஏழரை சனியின் பாதிப்பு விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !