/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கும்பம்
வார பலன் (10.7.2026 - 16.7.2026)கும்பம்: சங்கர நாராயணரை வழிபட ஆனந்தம் கூடும்.அவிட்டம் 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சதயம்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூரட்டாதி 1,2,3: குடும்பம் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். புதிய நண்பர்களிடம் விலகி இருப்பது நல்லது.