உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)கும்பம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.அவிட்டம் 3,4: மனக்குழப்பம் இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். சிலருக்கு வீண் பிரச்னை தேடி வரும். பூர்வீக சொத்துக்காக உறவினர்களுடன் சண்டை சச்சரவு என ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் காப்பது நல்லது.சதயம்:  செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாடு வாய்ப்பு தேடிவரும். பூரட்டாதி 1,2,3: குரு பார்வை, ஆறாமிட சூரியனால் உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு மாறும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வீண் செலவு குறையும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !