உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கும்பம்

 வார பலன் (18.9.2026 - 24.9.2026)கும்பம்: நவக்கிரகத்தை வழிபட்டுவர நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் 3,4: குழப்பம் நெருக்கடி  உண்டாக்கும். ஞாயிறு முதல் போராட்ட நிலை மாறும். எடுத்த வேலை வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். சட்ட சிக்கல்களில் இருந்து வெளியில் வர முடியும்.சதயம்: ராகு உங்கள் ஆசைகளை அதிகரிப்பார். புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ள வைப்பார். சூரியனும் புதனும் உங்கள் நிலையை உயர்த்துவார். வியாபாரிகள் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு விற்க வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்படும். எதிரிகளின் கை ஓங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !