உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன்  3.10.2025 - 9.10.2025மகரம்: சனிக்கிழமையில் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணை தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: சூரிய பகவான் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பண வரவை அதிகரிப்பார். இடம், வீடு என்ற கனவுகளை நனவாக்குவார்.திருவோணம்: குரு பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கையில் பணம் புரளும்.அவிட்டம் 1,2: செவ்வாய்க்கு குரு பார்வை கிடைத்து யோகம் உண்டாவதால் மனக்குழப்பம் விலகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !