/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மகரம்
வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)மகரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: அதிர்ஷ்டமான வாரம் இது. செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் முன்னேற்றம் உண்டு.திருவோணம்: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும்.அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒருசிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.