உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)மகரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.உத்திராடம் 2,3,4: சகாய சனியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், சங்கடத்தை ஏற்படுத்திய பிரச்னை போராட்டம் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.திருவோணம்: சனி, செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் புதிய பாதை தெரியும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் துணிச்சலாக செயல்படுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !