உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )மகரம்: துர்க்கையை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: சூரிய பகவானால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும். வருமானம் உயரும்.திருவோணம்: குருபகவானால் போராட்டமாக இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நடக்கும்.  அந்தஸ்தும் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும்.அவிட்டம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. அஷ்டம ஸ்தானத்தில் கேது, குடும்ப ஸ்தானத்தில் கேது  சஞ்சரிப்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச்  செல்வது நல்லது. உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !