உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)மகரம்: சனிக்கிழமை அன்று நவகிரகத்தை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.உத்திராடம் 2,3,4: உங்கள் அஷ்டமாதிபது சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.  அலைச்சலும் வேலை பளுவும் அதிகரிக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு முன்பிருந்த நிலையில் மாற்றமும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும்.திருவோணம்: சப்தம குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் மலையளவு வந்த சங்கடங்களும் கடுகளவாக மாறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வரவும் சேமிப்பும் உயரும்அவிட்டம் 1,2: சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரிகளின் தொல்லை விலகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !