உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)மிதுனம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: செவ்வாய் கேதுவினால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். நினைத்த சாதித்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டமின்றி செயல்படுவது நல்லது.திருவாதிரை: சனியும், ராகுவும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். செவ்வாயும் கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர்.புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அஸ்தமனம் ஆகி இருப்பார். உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். செயலில் கவனம் சிதறும். பாக்கிய சனியும், மூன்றாமிட கேது, செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !