உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (25.7.2025 - 31.7.2025)மிதுனம்: அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: லாபஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த  நெருக்கடி விலகும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: குரு பார்வையுடன் ராகு சஞ்சரிப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் புதிய இடம், வீடு, குழந்தை பாக்கியம் என வாழ்க்கைக்கு தேவையானதை தருவார். பொன் பொருள் சேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !