/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )மிதுனம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். பொன் பொருள் பூமி என்று வாங்க முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.திருவாதிரை: உங்கள் வேலை வெற்றியாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம், கோபம் விலகும். வீட்டில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத் தேடியவருக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.