வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.திருவாதிரை: பெரியோர் ஆதரவால் நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய வகையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்று சேரும். வீட்டில் சுபிட்சமான நிலை இருக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.