உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)மிதுனம்: அதிகாலையில் சூரியனை வழிபட வளம் உண்டாகும்.மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலைகள் முடியும். தொழில் லாபம் தரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். எண்ணம் நிறைவேறும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.திருவாதிரை: வாய்ப்பு தேடி வரும் நேரம் இது. தெய்வ அருளும் பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.புனர்பூசம் 1,2,3: யோகம் தரும் வாரம் இது. வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். உங்கள் நிலையை உயர்த்துவர். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர். திங்கள் அன்று கவனமாக செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 14.3.2026 காலை 8:46 மணி - 16.3.2026 மாலை 5:35 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !