/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மிதுனம்
வார பலன் (10.7.2026 - 16.7.2026)மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் அவற்றின் வழியே எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழுபறி வேலை முடியும். திடீர் நெருக்கடி குறையும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் உறுதியாக இருப்பீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வர வேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். உடல் நிலை சீராகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.