உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

  வார பலன் (9.10.2026 - 15.10.2026 )மிதுனம்: திருவரங்கனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 3,4:  செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் கூடும். பழைய கடன் அடைபடும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: கேதுவும் ராகுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கையில் பணம் புரளும். நோய் நீங்கி நலம் பெறுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகஸ்தருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !