உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மிதுனம்

வார பலன் (30.10.2026 - 5.11.2026)மிதுனம்: சக்கரத்தாழ்வாரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் அடைந்து இருப்பதால் வருமானத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் மார்க்கெட் நிலவரம் அறிந்து புதிய முதலீட்டை மேற்கொள்வது அவசியம். பெரிதாக எதிர்பார்த்த ஆதாயம் சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.திருவாதிரை: பாக்ய ராகு, சகாய கேதுவால் உற்சாகமாக செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் விலகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் எதிர்பார்த்த பதவி உயர்வும் தேடி வரும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும்.புனர்பூசம் 1,2,3: குரு பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடைவதுடன் லாபமும் அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைப்பதுடன் செல்வாக்கும் உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !