உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)துலாம்: திரிபுரசுந்தரியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: நினைத்ததை சாதிக்கும் வாரம் இது. உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பண நெருக்கடி நீங்கும்.சுவாதி: சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். தொழிலில் லாபம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாழன் அன்று விழிப்புணர்வு தேவை.விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுக்கும் வேலைகளை வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சந்திராஷ்டமம்:3.12.2025 இரவு 10:25 மணி - 6.12.2025 அதிகாலை 12:48 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !