/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் துலாம்
வார பலன் (12.12.2025 - 18.12.2025)துலாம்: மாசாணி அம்மனை வழிபட வேலை வெற்றியாகும்.சித்திரை 3,4: இதுவரை தடைபட்டிருந்த வேலைகளை செவ்வாய் பகவான் நடத்தி வைப்பார். புதிய சொத்து சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.சுவாதி: ராகுவும், சனியும் நெருக்கடிக்கு ஆளாக்குவர். இருந்தாலும் கேது உங்கள் நன்மையை வழங்குவார். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: குரு வக்கிரத்தினால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ராசியாதிபதி சுக்கிரனால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். பழைய கடன்களை அடைப்பீர்.