உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)துலாம்: ரங்கநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: சனி, சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சுவாதி: கேது பகவான் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவார். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்றம் செய்வீர்.விசாகம் 1,2,3: பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருப்பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !