உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )துலாம்: மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.சித்திரை 3,4: அஷ்டம செவ்வாயால் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். கர்மக்காரகன் சனி உங்களைப் பாதுகாப்பார். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.சுவாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது. ராகுவும், குருவும் வேலையில் நெருக்கடியையும் குடும்பத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்துவர். சிலர் பிள்ளைகளால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறி வேலை முடியும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !