உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (17.7.2026 - 23.7.2026)துலாம்: சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். ஆரோக்யம் மேம்படும்.சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். மறைமுகமாக சிலர் தொல்லை கொடுப்பர்.  குடும்பத்தில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.  எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. பணசேமிப்பை பற்றி யோசிப்பீர்கள்.சுவாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. சூரியன் வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரவை அதிகரிப்பார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !