உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)துலாம்: நவக்கிரக வழிபாடு நன்மையை தரும்.சித்திரை 3,4:  எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் நன்றாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது. பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.சுவாதி: செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்குகள் முடியும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சிகள் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !