உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் துலாம்

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )துலாம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும்.சுவாதி: பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் உறவினர்களால் பிரச்னை உண்டாகும். நீங்கள் வேகமாக செயல்பட நினைத்தாலும் சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்காமல் போகும். தேவைக்கேற்ற பணம் வரும்.விசாகம் 1,2,3: குரு பார்வை நிம்மதியை உண்டாக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருள் சேரும். தாய்வழி உறவினர் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !