உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

பல் சுகாதாரம் தரும் பாதுகாப்புஉடல் உறுப்புகளில் பற்கள் முக்கியமானவை. தினமும் சரியாக பல் துலக்கி, பற்களை சுகாதாரமாக வைத்துக் கொண்டால் மனச்சோர்வு, முடக்குவாதம், உடல் நடுக்கம் உள்ளிட்ட 50 விதமான உடல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. வாய் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று உடல் முழுதும் ஏற்படும் பிரச்னைகளுக்கு காரணமாகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை, இதில் குறிப்பாக இனிப்பு உணவுப்பொருள் சாப்பிட்ட பின் பல் துலக்குவது அவசியம். அதே போல துாங்குவதற்கு முன் பல் துலக்குவது சிறந்தது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை