உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தும்மலின் வேகம்ஒவ்வாமையால்தான் தும்மல் ஏற்படுகிறது. துாசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழையும்போது, அவற்றைத் தும்மலின் மூலம் உடல் வெளியேற்றுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் தும்மல் வெளிப்படும் போது, கண்கள் அனிச்சையாக மூடிக்கொள்கின்றன. தும்மலில் இருந்து வெளிப்படும் கிருமிகள் கண்களுக்குள் செல்லாமல் இருப்பதற்காக, இமைகள் மூடிக் கொள்கின்றன. கண், மூக்கு போன்ற உறுப்புகள் இணைப்பில் இருப்பதால் மூக்குக்கு ஒரு பிரச்னை என்றால் கண்களும் சேர்ந்து அந்தச் செயலில் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை