மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : பூமியின் பாதுகாப்பு வளையம்
02-Apr-2026
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. ஆரம் 1740 கி.மீ. இங்கு வெப்பநிலை பூமியை போல இருப்பதில்லை. நிலவில் பகல் நேர வெப்பநிலை 121 டிகிரி செல்சியஸ். இரவு நேரத்தில் நிலவில் வெப்பநிலை மைனஸ் 133 டிகிரி செல்சியஸ்க்கு செல்லும். காரணம் பூமியை போல வளிமண்டலம் நிலவுக்கு இல்லை. மெல்லிய 'எக்சோஸ்பியர்' தான் இருக்கிறது. இதன் ஈர்ப்பு விசை வாயுக்களை தக்கவைக்கும் அளவு வலிமையாக இல்லை. இதனால் பகலில் சூரிய ஒளியை தடுக்க முடியாததால் அதிகமாவும், இரவில் இந்த வெப்பத்தை தக்க வைக்கும் திறன் இல்லாததால் அதிக குளிராகவும் இருக்கிறது.
02-Apr-2026