உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

உலகை முந்தும் ஐரோப்பா வெப்பநிலை உயர்வில் உலக சராசரியை விட, இரண்டு மடங்கு அதிக வெப்பநிலை உயர்வு ஐரோப்பாவில் ஏற்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது. 'பருவநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல. அது தற்போதைய யதார்த்தம்' என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். உலகில் கடந்த 30 ஆணடுகளில், ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் 0.27 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் 0.58 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. எனவே தொழில்புரட்சிக்கு பிந்தைய சராசரி வெப்பநிலை உயர்வு, உலகில் 1.4 டிகிரி, ஐரோப்பாவில் 2.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை