உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

வருகிறது ஊதா நிலவுஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி (முழு நிலவு) ஏற்பட்டால், இரண்டாவதாக வரும் முழு நிலவு, 'ஊதா மூன்' என அழைக்கப்படுகிறது. எனவே இது ஊதா நிறத்துடன் தொடர்புடையது இல்லை. இதன்படி 2026 மே மாதத்தில் முதல் முழு நிலவு (மே 1ல்) தோன்றியது. இதற்கு அடுத்து இரண்டாவது முழு நிலவு (ஊதா மூன்) மே 31ல் தோன்ற உள்ளது. பொதுவாக ஊதா மூன் என்பது ஒவ்வொரு 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அதன்படி அடுத்த 'ஊதா மூன்' என்பது 2028, டிசம்பருக்கு பின் தான் நிகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை