உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஆக்சிஜனை இழக்கும் ஆறுகள்உலகில் 21 ஆயிரம் நதி அமைப்புகள் ஆய்வு செய்யப் பட்டன. இதில் 40 ஆண்டுகளில் 80 சதவீத ஆறுகள் ஆக்சிஜனை இழந்து வருகிறது. இதனால் மீன்கள், பல்லுயிர்ப் பெருக்கம், நன்னீர் சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என ஆய்வு தெரிவித்துள்ளது. வேகமாக வெப்பமடையும் துருவப் பகுதி ஆறுகளை விட, வெப்பமண்டல ஆறுகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன என கண்டறியப்பட்டது. நீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, காற்றுடன் தொடர்பு கொள்ளும் மேற்பரப்பில் உள்ள கரைந்த ஆக்சிஜன், வாயுவாக மாறி வெளியேறிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை