மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : உலகின் வெப்பமான மாதம்
17-Sep-2026
அண்டார்டிகா மேலே ஓசோன் படலத்தில் துளை உருவாகியுள்ளதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், இது இன்னும் பெரிதாகும் என தெரிவித்துள்ளனர். 2026 ஆகஸ்டில் 1.5 கோடி சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, ஓசோன் துளை, செப்.12ல் 2.5 கோடி சதுர கி.மீ., என அதிகரித்துள்ளது. பசிபிக் கடலில் உருவான 'சூப்பர் எல்நினோ', உலகின் வெப்பமான மாதமாக '2026 ஆகஸ்ட்' பதிவாகியது இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 'ஓசோன்' படலம் என்பது சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது.
17-Sep-2026