உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : விண்ணில் சொகுசு ஓட்டல்

அறிவியல் ஆயிரம் : விண்ணில் சொகுசு ஓட்டல்

அறிவியல் ஆயிரம்விண்ணில் சொகுசு ஓட்டல்பூமியின் சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 370 கி.மீ., - 460 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் (ஐ.எஸ்.எஸ்.,) சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்டவை இணைந்து இதை நிறுவின. இதில் விஞ்ஞானிகள் தங்கி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 'ஹெவன் 1' என்ற உலகின் முதல் வணிக ரீதியான விண்வெளி மையத்தை வடிவமைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் போல உள்ளது. விண்வெளி மையத்தில் 225 நாட்கள் தங்கிய அனுபவமிக்க நாசா விஞ்ஞானி ஆன்ட்ரூ பியூஸ்டல் இதற்கு பல நுணுக்கங்களை வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை