உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: நிலவை மோதுமா விண்கல்

அறிவியல் ஆயிரம்: நிலவை மோதுமா விண்கல்

அறிவியல் ஆயிரம்நிலவை மோதுமா விண்கல்'2024 ஒய்.ஆர்4' விண்கல், 2032 டிச. 22ல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு 4.3 சதவீதமாக இருந்தது. இது தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதன் விட்டம் 220 அடி. மணிக்கு 48 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. ஒருவேளை இது நிலவில் மோதினால் 950 மீட்டர் அகலம் அளவில் பள்ளத்தை உருவாக்கி, அதன் துகள்கள் பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளது. இது ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டுவை விட 500 மடங்கு வெடிப்பை வெளியிடும். 10 ஆயிரம் டன் பாறை துகள் வெளிப்படும். இந்த விண்கல்லை 2024ல் நாசா கண்டறிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
நவ 16, 2025 08:46

ஒருவேளை இந்த விண்கல் நிலவில் மோதினால் 950 மீட்டர் அகலம் அளவில் பள்ளத்தை உருவாக்கி, அதன் துகள்கள் பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளது. இது ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டுவை விட 500 மடங்கு வெடிப்பை வெளியிடும். 10 ஆயிரம் டன் பாறை துகள் வெளிப்படும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை