உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தானியங்கி டாய்லெட்

அறிவியல் ஆயிரம் : தானியங்கி டாய்லெட்

அறிவியல் ஆயிரம்தானியங்கி 'டாய்லெட்'இரவு நேரங்களில் பாத்ரூம் செல்வது முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றொருவர் உதவியுடன் செல்பவர்கள் ஆகியோருக்கு கடினமானதாக இருக்கலாம். இதற்கு தீர்வு காணும் விதமாக உலகின் முதல் தானியங்கி 'டாய்லெட்டை' சீனாவில் யூபென் நிறுவனம் தயாரித்து உள்ளது. வழக்கமான பாத்ரூமில் இருக்கும் இந்த தானியங்கி 'டாய்லெட்', தேவைப்படும் போது, ரிமோட் பட்டனை அழுத்தினால் அல்லது குரல் கட்டளை வழங்கினால் அது நம் இடத்துக்கே வரும். அதுவே புற ஊதா ஒளி மற்றும் தண்ணீரை 'பிளஷ்' செய்து சுத்தம் செய்து விடும். இதன் விலை ரூ.4 லட்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி