உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: பேட்டரி முகக்கவசம்

அறிவியல் ஆயிரம்: பேட்டரி முகக்கவசம்

கொரோனா தடுப்பில் முககவசம் முக்கிய பங்கு வகிகித்தது. அமெரிக்காவின் எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் பேட்டரியில் இயங்கும் முககவசத்தை வடிவமைத்தனர். இதிலுள்ள காப்பர், 90 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தப்பட்டு, சுவாசிக்கும் காற்று வழியாக கொரோனா நீர்த்திவலைகள் கொல்லப்படுகிறது. இது மற்ற முககவசம் போல, வைரஸ் உள்நுழைவதை தடுக்காமல், வைரசை முககவசத்துக்குள் நுழைய விட்டு, பேட்டரி மின்சாரம் மூலம் வைரஸ் அழிக்கப்படுகிறது. இதன் விலை சாதாரண முககவசத்தை விட அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ