அறிவியல் ஆயிரம் : பெரிய சிலந்தி வலை
அறிவியல் ஆயிரம்பெரிய சிலந்தி வலைசிலந்திகள் தங்கள் வலுவான வசிப்பிடத்துக்காக, உடலில் சுரக்கும் பொருட்களால் வலையை பின்னுகின்றன. இரையை பிடிக்க பொறியாகவும் சிலந்தி வலை பயன்படுகிறது. இந்நிலையில் உலகின் பெரிய சிலந்தி வலையை ருமேனியா பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா - கிரீஸ் எல்லையில் உள்ள 'சுல்புர்' குகையில் 164 அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 1140 சதுர அடியில் அமைந்துள்ளது. இது 1.10 லட்சம் சிலந்தி வகை உயிரினங்களின் இருப்பிடமாக திகழ்கிறது.