உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : சீனாவின் வெப்பமான ஆண்டு

அறிவியல் ஆயிரம் : சீனாவின் வெப்பமான ஆண்டு

அறிவியல் ஆயிரம்சீனாவின் வெப்பமான ஆண்டுஉலக வரலாற்றில் வெப்பமான ஆண்டு 2024. இதில் அடுத்த இரண்டு இடங்களில் 2023, 2025 ஆண்டுகள் உள்ளன என சமீபத்தில் உலக வானிலை அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் வெப்பமான ஆண்டாக 2025 பதிவாகியுள்ளது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதன்படி சீனாவின் ஆண்டு சராசரி வெப்பநிலை 2025ல் 10.9 டிகிரி செல்சியசாக பதிவாகி, 2024ஐ (10.9 டிகிரி செல்சியஸ்) சமன் செய்தது. இது அந்நாட்டில் 1991 - 2020ல் சராசரி வெப்பநிலையை விட 1 சதவீதம் அதிகம். சீனாவில் 1961ல் இருந்து வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை