உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வெடிக்கும் எரிமலை

அறிவியல் ஆயிரம் : வெடிக்கும் எரிமலை

அறிவியல் ஆயிரம்வெடிக்கும் எரிமலைஉலகில் சுமார் 1350 எரிமலைகள் செயலில் உள்ளன. இந்நிலையில் உலகளவில் நுாற்றுக்கணக்கான செயலற்ற எரிமலைகள் விரைவில் வெடிக்கக்கூடும். அவை இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்தவை என அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றம், வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகுதலே இதற்கு முக்கிய காரணம். சமீபத்தில் இத்தாலி, இந்தோனேஷியாவில் பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. வட அமெரிக்கா, நியூசிலாந்து, ரஷ்யா பகுதி களில் இவை அதிகம் நிகழும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ