அறிவியல் ஆயிரம்: பாரன்ஹீட் சுவாரஸ்யம்
அறிவியல் ஆயிரம், பாரன்ஹீட் சுவாரஸ்யம்வெப்பநிலையை அளவிடுவதில் செல்சியஸ்,பாரன்ஹீட் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு செல்சியஸ் என்பது 32 பாரன்ஹீட்க்கு சமம். 1724ல் பாரன்ஹீட் அளவீடு முறையை கண்டுபிடித்தவர் போலந்து விஞ்ஞானி டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட். அதே போல 1742ல் செல்சியஸ் அளவீடு முறையை கண்டுபிடித்தவர் சுவிட்சர்லாந்தின் ஆன்ட்ரஸ் செல்சியஸ், இந்த இரண்டு அளவு முறையும், ஒரு அளவில் சமமாக இருக்கும். அது என்னவெனில் மைனஸ் 40 டிகிரி. வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் என்பது,மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமமாக இருக்கும்.