உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பூமியில் ஹைட்ரஜன்

அறிவியல் ஆயிரம் : பூமியில் ஹைட்ரஜன்

அறிவியல் ஆயிரம்பூமியில் ஹைட்ரஜன்பூமியின் மேலோடு பகுதியில் அதிகளவில் ஹைட்ரஜன் இருக்கிறது. இது 1.70 லட்சம் ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருளை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்ளது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, துர்ஹாம், கனடாவின் டொரண்டோ பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உதவியோடு, நீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜன் அணுக்களை பிரிப்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. உலகில் சில இடங்களில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில், பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !