உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:பெரிய சுத்திகரிப்பு ஆலை

அறிவியல் ஆயிரம்:பெரிய சுத்திகரிப்பு ஆலை

உலகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரியது குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம். இது 1999ல் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு நாளைக்கு 6.68 லட்சம் பேரல், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. பின் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 12.40 லட்சம் பேரலாக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் வெனிசுலாவின் பராகுனா சுத்திகரிப்பு நிலையம் (தினமும் 9.40 லட்சம் பேரல்), தென்கொரியாவின் அல்சன் (8.40 லட்சம்), துபாயின் ருவைஸ் (8.17 லட்சம்) உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி