உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : அரிதான தாவரம்

அறிவியல் ஆயிரம் : அரிதான தாவரம்

அறிவியல் ஆயிரம்அரிதான தாவரம்பூமியில் பல்வேறு வகையான தாவரங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் 'என்சிபலரேட்டஸ் வூடி' என்பது உலகின் அரிதான தாவரங்களில் ஒன்று என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். உலகில் மிக அரிதான தாவரமான இது, தென் ஆப்ரிக்காவில் உள்ளது. இது பார்ப்பதற்கு தென்னை மரம் போல இருக்கிறது. இதன் உயரம் 20 அடி. விட்டம் 30 - 50 செ.மீ. கீழிருந்து உயரம் வரை 50 - 100 இலைகள் இருக்கும். அடர் பச்சை நிறமான இதன் ஒரு இலையின் நீளம் 5 - 8 அடி. இத்தாவரத்தில் இதுவரை ஆண் இனம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ