மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம்: சேவல் கூவுவது ஏன்
09-Jan-2026
அறிவியல் ஆயிரம்புகைப்பதற்கு இணையான பாதிப்புதினசரி நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன் பணி, பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இதய பாதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன், முன்கூட்டியே இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. புகைப்பிடித்தல் ஏற்படுத்தும் பாதிப்புக்கு இணையாக நீண்டநேரம் அமர்வது இருக்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் நம் உடல், நீண்டநேரம் உட்காரும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. நீண்டநேரம் அமர்வதால் ரத்த ஓட்டம் குறைகிறது. கொழுப்பை எரிக்கும் நொதிகள் நிறுத்தப்படுகின்றன. இன்சுலினும் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
09-Jan-2026