உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் பூமி

அறிவியல் ஆயிரம் : வேகமாக சுற்றும் பூமி

அறிவியல் ஆயிரம்வேகமாக சுற்றும் பூமிபூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் (86,400 வினாடிகள்) ஆகிறது. இந்நிலையில் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பதால், வரும் வாரங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாததாக 'குறுகிய நாள்' ஏற்படும் என லண்டன் பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. இதன்படி ஜூலை 9, ஜூலை 22 அல்லது ஆகஸ்ட் 5 தேதிகளில் மொத்த நேரத்தில் முறையே 1.30, 1.38, 1.51 மில்லி வினாடிகள் குறையும். ஒரு மில்லி வினாடி என்பது 0.001 வினாடி. இதன் காரணமாக செயற்கைக்கோள் அமைப்பு, ஜி.பி.எஸ்., துல்லியம் போன்றவற்றில் பாதிப்பு வரலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை